செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையம்
செர்டாங் ராயா உத்தாரா எம்ஆர்டி நிலையம் என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டம், செரி கெம்பாங்கான், தாமான் செர்டாங் ராயா புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். தாமான் செர்டாங் ராயா பகுதிகளுக்குச் சேவை செய்யும் இந்த நிலையம், புத்ராஜெயா வழித்தடத்தின் 2-ஆவது கட்டத் திறப்பின் ஒரு பகுதியாக, மார்ச் 16, 2023 அன்று முறைப்படி திறக்கப்பட்டது.
Read article
Nearby Places

சுங்கை பீசி
கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள புறநகரம்

செர்டாங் தொடருந்து நிலையம்

மலேசிய வேளாண் ஆய்வு மேம்பாட்டு நிறுவனம்
மலேசிய அரசு நிறுவனம்

மலேசிய தேசிய விளையாட்டு மன்றம்
மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் உள்ள மலேசிய அரசு நிறுவனம்

சுங்கை பீசி நிலையம்
கோலாலம்பூர், சுங்கை பீசி பகுதியில் அமைந்துள்ள எல்ஆர்டி, எம்ஆர்டி மாற்றுவழிப் போக்குவரத்து

புக்கிட் ஜாலில் எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள இலகு தொடருந்து நிலையம்

செர்டாங் ராயா செலாத்தான் எம்ஆர்டி நிலையம்

செர்டாங் ஜெயா எம்ஆர்டி நிலையம்
சிலாங்கூர், செரி கெம்பாங்கான், பகுதியில் ஒரு தொடருந்து நிலையம்